உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3, 4: முயற்சி வெற்றியாகும் நாள். எண்ணம் இன்று நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும். நினைத்ததை அடைவீர்.சுவாதி: எடுக்கும் வேலையை முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் கூடும். கையில் பணம் புரளும். சகோதரர் ஆதரவு கிடைக்கும்.விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !