உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: திறமை வெளிப்படும் நாள். வேலைபளு அதிகரிக்கும். வருமானத்தில் தடை உண்டாகும்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகி லாபம் காண்பீர். நேற்று வந்த பிரச்னை விலகும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !