உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வேலை பளுவிற்கு ஆளாகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். சுவாதி: திட்டமிட்ட வேலை செய்வீர். கேட்ட பணம் கிடைக்கும். குடும்பத்தின் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !