/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: குழப்பம் விலகும் நாள். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும்.சுவாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.விசாகம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். சேமிப்பு உயரும்.