/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: செல்வாக்கு உயரும் நாள். நினைத்ததை சாதித்து முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.சுவாதி: விருப்பம் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். விசாகம் 1,2,3: செல்வாக்கு உயரும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.