உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: உற்சாகமாக செயல்படக்கூடிய நாள். வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சுவாதி: வியாபாரத்தில் போட்டியாளர் தொல்லை விலகும். நேற்றைய பிரச்னை முடியும்.விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வருமானம் உயரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !