/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை உங்கள் முயற்சி வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும்.சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். எடுக்கும் வேலையில் வெற்றியுண்டாகும். விசாகம் 1,2,3: செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். யாரிடமும் இன்று வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.