உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.  சுவாதி: வீண் பிரச்னைகள் உங்களைத் தேடிவரும் என்பதால் அமைதி காப்பது நல்லது. விசாகம் 1,2,3: இன்று நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !