/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: எடுத்த வேலைகள் வெற்றியாகும் நாள். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.சுவாதி: உங்கள் சாமர்த்தியத்தால் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் லாபமாகும். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.