உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: தடைகள் விலகும் நாள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.சுவாதி: சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட சச்சரவு விலகும்.விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !