உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தினர் விருப்பமறிந்து நிறைவேற்றுவீர்.சுவாதி: சிறிய முதலீட்டிலும் அதிக லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த வருவாயை அடைவீர். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !