உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: உங்களது சிறிய முயற்சிகள் கூட இன்று பெரிய அளவில் லாபம் தரும்.சுவாதி: சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இளைய சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.  விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !