/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். சுவாதி: உடல்நிலை சீராகும். சொத்து சிக்கல் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரிகளின் முயற்சி வெற்றியாகும்.