/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். சுவாதி: தாய்வழி உறவுகளால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வருவாய் கூடும்.விசாகம் 1,2,3: அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் இன்று ஈடுபட வேண்டாம்.