/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். சுவாதி: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்பட்டாலும் போராடி வெற்றி பெறுவீர்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.