/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுவாதி: அனைத்திலும் சிந்தித்து செயல்படுவீர். வரவேண்டிய பணம் வரும். விசாகம் 1,2,3: பொது சேவை செய்வோருக்கு மதிப்புண்டாகும். செல்வாக்கு உயரும்.