/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: உடல்நிலை சீராகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.சுவாதி: தொழில் போட்டியாளர்கள் பலமிழப்பர். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விசாகம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.