/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். விலகிச் சென்ற நண்பர்கள் தேடி வருவர். விசாகம் 1,2,3: பதட்டத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும்.