உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: போராட்டங்களை சந்திக்க வேண்டிய நாள். செயல்களில் குழப்பம் ஏற்படும்.சுவாதி: வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். அமைதி காப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !