/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சுவாதி: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3: தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.