/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: செல்வாக்கு உயரும் நாள். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.சுவாதி: பாக்கிய சந்திரனால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். விசாகம் 1,2,3: பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.