உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வியபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.சுவாதி: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பயணத்தில் நன்மை உண்டாகும்.விசாகம் 1,2,3: தொழிலில் உங்களின் நேரடிப் பார்வை தேவை. பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !