/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் லாபம் அடைவீர்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதிநிலை உயரும். உடல்நிலை சீராகும்.