/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: யோகமான நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். சுவாதி: பழைய பிரச்னை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயமாகும்.விசாகம் 1,2,3: சாதுரியமாக செயல்படுவீர். மற்றவரை அனுசரித்துச் சென்று நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். செல்வாக்கு உயரும்.