/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் கூடும். எடுத்த வேலை நடக்கும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நினைத்ததை அடைவீர்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணம் லாபம் தரும். விஐபிகளை சந்திப்பீர். நீண்டநாள் விருப்பம் பூர்த்தியாகும். மனக்குழப்பம் தீரும்.