உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: யோசித்து செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் ஆலோசனைகள் ஏற்கபடும். சுவாதி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். மனக்குழப்பம் நீங்கும்.விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றம் அடையும்.  நண்பர்கள் உதவியால் வேலைகள் முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !