உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.சுவாதி: கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். சிலருக்கு தொலைந்த பொருள் கிடைக்கும்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !