/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: அமைதி காக்க வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.சுவாதி: வேலைப்பார்க்கும் இடத்தில் மரியாதை கூடும். வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.விசாகம் 1,2,3: நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதானம் அவசியம்.