உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். செலவு கட்டுப்படும். விருப்பம் நிறைவேறும்.சுவாதி: வியாபாரத்தில் லாபம் கூடும். பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும் மனக்குழப்பம் இருக்கும்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர் ஏமாற்றுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !