/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வரும். மனக்குழப்பம் விலகும்.பயணம் லாபம் தரும்.சுவாதி: திட்டமிட்டு செயல்படுவீர். குடும்ப பிரச்னை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.விசாகம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். எண்ணம் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.