/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: குழப்பம் விலகும் நாள். நீண்டநாள் பிரச்னை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.சுவாதி: மனச்சங்கடம் விலகும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். செல்வாக்கு உயரும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.