உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும். சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.விசாகம் 1,2,3: நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !