/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: தடை விலகும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். இழுபறி விவகாரம் முடியும். கையில் பணம் புரளும்.சுவாதி: வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தேவையான பணம் வரும்.விசாகம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். ஆலோசனைக்கு மதிப்புண்டாகும்.