/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: முயற்சி லாபம் தரும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர் விலகிச் செல்வர். கையில் பணம் புரளும்.சுவாதி: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். செய்து வரும் தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். இழுபறி வேலைகளை நடத்தி முடிப்பீர்.