/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: உடல்நிலை சீராகும். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்பு விலகும். செய்ய முடியாத வேலையைச் செய்து லாபம் காண்பீர்.சுவாதி: இழுபறியாக இருந்த பிரச்னைக்கு இன்று முடிவு கிடைக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.