/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சுவாதி: உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். கடன் வாங்க வேண்டிய நிலை சிலருக்கு உருவாகும்.விசாகம் 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகுவர். மனம் சோர்வு அடையும்.