/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று பயப்பட்ட பிரச்னைகள் விலகும்.சுவாதி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். விசாகம் 1,2,3: தொழில் புரியும் இடத்தில் சாமர்த்தியமாக செயல்படுவீர். செல்வாக்கு உயரும்.