/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.சுவாதி: பூர்வீக சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த முடிவு வரும். சேமிப்பு உயரும்.விசாகம் 1,2,3: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பதும் அவசியம்.