உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: நன்மையான நாள். ஆறாமிட சந்திரனால் எடுத்த வேலைகள் லாபம் தரும். சுவாதி: எதிர்பார்ப்பு நிறைவேறும். லாப குரு, செவ்வாயால் வருமானம் உயரும். விசாகம் 1,2,3: பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !