உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்சித்திரை 3,4: ஆதாயமான நாள். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உடல்நிலை சீராகும்.சுவாதி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். விசாகம் 1,2,3: உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !