/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.சுவாதி: நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவியாக இருப்பர். விசாகம் 1,2,3: விலகிச் சென்ற நண்பர்கள் தேடிவருவர். தெய்வ வழிபாடு நன்மை தரும்.