/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்சித்திரை 3,4: நினைத்ததை முடிக்கும் நாள். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். சுவாதி: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் நீங்கும்.