உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: இழுபறியாக இருந்த செயல்கள் நிறைவேறும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடி வரும்.அனுஷம்: பிரபலங்கள் துணையுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சொத்து சிக்கல்கள் தீரும். கேட்டை: நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள். எதிர்பாராத வருவாயால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !