/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அனுஷம்: நண்பர்களால் உங்கள் செயலில் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். கேட்டை: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.