/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வரும். மனதை அலைபாய விடுவதால் சில சங்கடங்கள் தோன்றும்.அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கேட்டை: பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.