/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயல்களுக்கு சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வரவு செலவில் கவனம் தேவை.அனுஷம்: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்டை: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.