உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: உழைப்பு அதிகரிக்கும். பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.அனுஷம்: மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வருவாயைக் கொண்டு கடன்களை அடைப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !