உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: குடும்ப உறவுகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: இழுபறியாக இருந்த வரவு வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.கேட்டை: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணியிடத்தில் முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !