உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் உண்டான சங்கடம் நீங்கும்.அனுஷம்: குடும்பத்தில் மற்றவர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வியாபாரத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்குவரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !