/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். மாலையில் சில சங்கடங்கள் தோன்றும்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் ஒரு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத்துணையின் உதவியுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள்.